மதுரை...லஞ்சம் கேட்டால்...
லஞ்சம் வாங்குவதும்,
கொடுப்பதும்
குற்றம்.
அரசு அலுவலகங்களில்
லஞ்சம்
கேட்கிறார்களா?
உங்களிடம்
யாராவது லஞ்சம் கேட்டால்,
புகார்
செய்யுங்கள்!
துணை கண்காணிப்பாளர்,
லஞ்ச ஒழிப்புத்துறை,
D.S.P. அலுவலகம்,
அழகர்கோவில் ரோடு,
அரசு சுற்றுலா மாளிகை (அருகில்),
மதுரை - 625 002.
0452 - 253 1395
புகார் செய்யலாம்.